1️⃣குன்றக்குடி திருப்புகழ் 🦚⚜️🔱🐓

🙏💐⛰️🛕💐🔱🐓🦚⚜️🌟🐍🐚🐘🪷🍃🦜💐🙏 #வேலும் #மயிலும் #சேவலும் துணை 🦚🐓🚩🙏🦚🐓🚩🙏 ✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️ அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் - திருமுருகாற்றுப்படை அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் . விளக்கம்: 'முருகா' என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம் தோன்றும். கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது 'அஞ்சேல்'‌ என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத்தாள் தோன்றும். - நக்கீரர் ✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️ 🦚🐓🚩🙏🦚🐓🚩🙏 🙏💐⛰️🛕💐🔱🐓🦚⚜️🌟🐍🐚🐘🪷🍃🦜💐🙏 அடியேன் : சுப்பிரமணியன்.கணேசன் ( வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் ... மாயூர கிரி மேவும் பெருமாளே. - #குன்றக்குடி திருப்புகழ்,வாரியார் சுவாமிகள் அருளியது) விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும் ... #மாயூரகிரி எனப்படும் #குன்றக்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே 🙏💐🛕⛰️🦚⚜️🔱🐓🦜⛳️🛕💐🙏
@highlight

Comments

Popular posts from this blog

🛕6️⃣சூரைக்குடி அரசு நியமப்பற்றுநாட்டவரான நேமநாட்டார்கள்