நேமநாட்டு சிறுவயல் அம்பலம்
📜
நேமநாட்டு சிறுவயல் அம்பலம்
ஊர்:-
*#சிறுவயல்*
🦁 *#ஸ்ரீமது_நேமநாட்டார் , #சிவகங்கைசீமை , #குன்றக்குடி* 🦁
🛕📜 ஒன்பது கோவில்களில் ஒன்றான *#பூங்குடி கோவிலார்_குன்றக்குடிகோவிலார்_நெற்புகப்பட்டிகோவிலார்_சாலிகோவிலார்_* வரலாற்று சாசணம்....📜
🛕
💫💫
*#ஆதராண்டி_ஐயனார்_கோவில்_வம்சத்தார்களான* 💫💫💫
( பாத்தியப்பட்டவர்கள் :-
*#சின்னான்_அம்பலம்* வகையராவும் மற்றும்
*#நல்ல_அழகப்பச்செட்டியார்* வகையரா மற்றும் *#சிறுவயல்_ஊராரும்* ஆவார்கள் )
➖➖➖➖➖➖➖➖➖
*#சிறுவயல்_அம்பலம்*
*🦁 #சின்னான்_அம்பலம்_வம்சத்தார்கள்🛕*
📯🦚🛕 *#சேவுகப்பெருமாள்_ஐயனார்* , *#ஆதராண்டிகருப்பர்_கோவில்* 🛕🦚📯
🤴 வீர.மு.அழகப்பன் அம்பலம்
🤴 வீர.கோ.வீர.சேதுராமன் அம்பலம்
🤴சுப.ம.அழ..சேதுராமன் அம்பலம்
🤴சுப.ம.சி.பொன்னையா அம்பலம்
🤴சுப.ம.சி.சுப்பையா அம்பலம்
🤴சுப.ம.சி.மலையாண்டி அம்பலம்
🤴சுப.ம.சி.பெருமாள் அம்பலம்
🤴சுப.ம.அழ.சே.சுப்பையா அம்பலம்
🤴சுப.ம.அழ.சே.சிதம்பரம் அம்பலம்
🤴பெரு.சித.கா.ராமநாதன் அம்பலம்
🤴வீர.ராம.அழகப்பன் அம்பலம்
🤴வீர.மு.அழ.பொன்னையா அம்பலம்
🤴 பெரு.அழ.முத்தையா அம்பலம்
கடல் புடை சூழ்ந்த இந் நிலவுலகத்து நீர்வளம், குடிவளம் மிகுதியான வண்மை மிக்க #பாண்டிய_நாட்டைச்* சேர்ந்த *#நேம_நாட்டில்*
*#சிவகங்கை_ராஜதானியைச்சேர்ந்த #தேனாறு பாயும் போக்கு #ஒய்யக்கொண்டான் #சிறுவயலில், #சாலி, #சாங்குடி, #பூங்குடி, #பாலகப்பட்டு, #சிறுவயல் என்னும் ஐந்து கிராமத்தின் தலைவரே #சிறுவயல்_சின்னான்_அம்பலம்* ஆவார்
( பூங்குடி கோவில் வகையரா :
1️⃣சின்னான் அம்பலம் வகையறா
2️⃣கூழ்சட்டி அம்பலம் வகையறா
3️⃣ வடக்கத்தியா அம்லம் வகையறா
)
➖➖➖➖➖➖➖➖➖
🛕
*🎑நகரத்தார் கோவிலான 🛕#ஸ்ரீபொன்னழகி_அம்மன்_கோவிலில்*
🛕 *#சிறுவயல்* 🛕
*🔱🛕ஸ்ரீபொன்னழகி அம்மன் கோவில் திருவிழா அன்று அம்மன் 10 நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாள் திருவிழா அன்று ஒவ்வொரு வாகனத்தில் பவனி...🛕🔱*
1️⃣வெள்ளிரதம்
2️⃣ஆடு
3️⃣பூதம்
4️⃣அண்ணப்பறவை
5️⃣யானை
6️⃣ காமதேனு
7️⃣ சிம்மவாகனம்
8️⃣ குதிரை
9️⃣ தேர்
🔟 சத்தார்னம்
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
*🛕 1️⃣ முதல் திருவிழாவான:-*
*#வெள்ளிரதம்* அன்
இரவு
🛕
🛕
(குழ.சேவுகன்தேவர் வகையரா) ரதம் ஓட்டுபவர் 🏇🏇
ரதம் ஓட்டிமுடிந்த பின்
*#சிறுவயல்_அம்பலத்திற்கு 🤴 *#பரிவட்டம் கட்டப்படும்*
*பூங்குடிகோவில் வகையராவைச்சேர்ந்த அம்பலகாரர்*
மற்றும்
( ஒருவருடம் *#குன்றக்குடி_கோவிலார்* மச்சைகடுக்கி வகையரா )
ஆகியோருக்கு
🏤 *#நகரத்தார்* மற்றும் *#உய்யக்கொண்டான்_அம்பலம்* மற்றும் *#இரண்டு ஊரார்கள்* முன்னிலையில் *மரியாதை செய்யப்படும்.*
➖➖➖➖➖➖➖➖➖
*5️⃣ ஐந்தாம் திருவிழாவில் :*
🛕 *#பொன்னழகி_அம்மன்_கோவிலில்* இருந்து
🤴 *#நல்லஅழகப்பச்செட்டியார்* மற்றும்
*#சின்னான்_அம்பலத்திற்கு* பாத்தியபட்ட *#ஆதராண்டிஐயனார்_கோவிலுக்கு* சென்று 🏇🛕 *#பூங்குடிகோவில்_வகையராக்கு_மட்டும்*🛕 🥐💰காப்பு கட்டுதல் ( கட்டுவார்கள்) அப்போது
⚜️ *#நாட்டார்*
⚜️ *#நகரத்தார்*
⚜️ *#உய்யக்கொண்டான் அம்பலம்*
⚜️ *#சிறுவயல்_அம்பலம்*
⚜️ *#உய்யக்கொண்டான்_ஊரார்*
⚜️ *#சிறுவயல்_ஊரார்*
⚜️ *#கொள்ளுதச்சு*
⚜️ *#வேளார்*
⚜️ *#கணக்குபிள்ளை*
⚜️ *#கோனார்*
⚜️ *#ஏவாளி*
⚜️ *#காவக்காரர்*
⚜️ *#மேளம்*
⚜️ *#தண்டல்*
⚜️ *#கொள்ளுதச்சி*
என🥥🥥🍑🥭🍎 *#காலாஞ்சி* 🥥🥥🍎🥭🍑
மற்றும்
⚜️ *#பிறர்கிராமத்தார்கள்* என
🌷 *#மரியாதை* 🌷 வழங்கப்படுகிறது...
➖➖➖➖➖➖➖➖
8️⃣ 🛕 *#எட்டாம்_திருவிழா*
அனைவரும்
பொன்னழகி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் கொசவான் பட்டி ( எ ) இராமலிங்கபுரம் குதிரை பொட்டலுக்கு செல்வார்கள்
குதிரை பொட்டலுக்கு போனபிறகு மரியாதை/ காளாஞ்சி கொடுக்கப்படும்.
பிறகு
பூங்குடி கோவில் சின்னான் அம்பலம் வகையறாக்களுக்கு சாமி அழைக்கப்பட்டு
பிறகு அங்கிருந்து
குதிரை எடுத்து ( தூக்கி ) வந்து பொன்னழகி அம்மன் கோவிலில் இடது புறம் வைப்பார்கள்
🏇8️⃣ந்திருவிழா அன்று குதிரை
🏇 *அறன்மணை குதிரை*
மற்றும் 🏇🏇🏇 *மூன்று குதிரைகள்*
▪️▪️▪️▪️▪️
➖➖➖➖➖➖➖➖➖
9️⃣ 🛕 *#ஒன்பதாம்_திருவிழா*
🥀 *#மது* 🥀 மற்றும் 🛕 *#தேர்*
*🛕9ந் திருவிழா அன்று*
9ம் திருவிழா அன்று
*பூங்குடிகோவில் வகையராக்களுக்கு சாமி* அழைத்து
*கோணார் வகையராக்களுக்கு செங்காய்அம்மன் சாமி* அழைத்து
🥀 *மது தூக்கி* கொண்டு *🛕தேர்🛕* க்க செல்வார்கள்
மது தூக்குபவர்கள்
*சிறுயல் ஊரார்*
அம்பலம் ( தேவர் )
கோனார்
பிள்ளை
பணிக்க பிள்ளை
வேளார் வீட்டார்கள் மது தூக்குவார்கள்...
சத்தார்ணம் அன்று
🥀 *மது தூக்கி* செல்லும் பெண்கள்
🛕 *தேர்* 🛕 யை மூன்று சுற்று சுற்றுவார்கள் பிறகு அனைத்து பெண்களும் 🛕 *தேர்* 🛕 வரும் வீதியையும் ஒரு சுற்று சுற்றிவந்து வீட்டை அடைவார்கள்....
பிறகு சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்படும்.
🔟 *#பத்தாம்_நாள்_திருவிழா*
காலையில் *#காப்பு* அவிழ்க்கப்படும்,
மாலையில் 5 மணியளவில் மண்குதிரையை
தூக்கி சென்ற மண்குதிரைக்கு
கண்கட்டியிருக்கும் 🐎🐎
அம்மன் கோவிலில் வைத்தகுதிரையை மீண்டும் தூக்கி வந்து *#சின்னான்_அம்பலம்* வகையராக்களுக்கு *சாமி அழைத்து*
*#சின்னான்_அம்பலம்* மற்றும் நகரத்தாரான *#நல்லஅழகப்பச்செட்டியார்* மற்றும் *#ஊரார்கள்* வகையராக்களுக்கு பாத்தியப்பட்ட
*#ஆதராண்டி ஐயனார்* கோவிலுக்கு செல்வார்கள் பிறகு *#அங்கு குதிரையை தூக்கி வந்து வைப்பார்கள்*
அப்போது, பொன்னழகி அம்மன் கோவிலில் " இருந்து எட்டு மௌளம் வேஷ்டி,துண்டு மரியாதையை செட்டியார்கள் சின்னான் அம்பலம் வகையராக்களுக்கு கொடுப்பார்கள். பிறகு காப்பு அவிழ்ப்பார்கள் மற்றும் மரத்தில் கட்டியிருந்த காப்பு அவிழ்ப்பார்கள்.
🐥🐥 *#கோழி காளை அருத்து குதிரை கண்ணை திறப்பார்கள்*
பிறகு *#மஞ்சுவிரட்டு* 🐄🐂🐄🐂 விரட்டப்படும்
பிறகு *#எந்தஅம்பலத்திற்கு மரியாதை* வழங்கப்பட்டதோ *அவர்கள் வீட்டிற்கு நகரத்தார்* மற்றும் *ஊரார்* அனைவரும் செல்வார்கள் பிறகு *அந்த அம்பலம் வீட்டில் இணிப்பு பாணக்கம் கொடுப்பார்கள்....*
🟠சத்தார்ணம் அன்று
🏇🛕பூ பல்லாக்கு ஓட்டுபவர்கள்🛕🏇
குல.சேவுகத்தேவர் வகையராவாகும் 🟠
🤴
➖ வரலாற்று ஆய்வு,



Comments
Post a Comment